k70.நம்பிக்கை
காதல், தேவதைகளின் ஊர்வலம்நீ எதற்காக
இப்புவியில் தோன்றினாய்
என்பதும்
எனக்கா தான்
வாழ்கிறாய் என்பதும்
நம்பமுடியாதது
என்றாலும்
மேலும் மேலும்
என்னுள் நம்பிக்கையை
வளர்கின்றது
உன்மேல்.
செவ்வாய், சித்திரை 17th 2012 அன்று (33 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k70.நம்பிக்கை
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







