சித் 14
k65.தோப்புக்கர்ணம்
காதல், தேவதைகளின் ஊர்வலம்என்னை கவனிக்காமல்
கடந்துச் சென்று
தெருவோரப் பிள்ளையாருக்கு
தோப்புக்கர்ணம் இடுவது
நான் கவனிக்கத்தான் என்று
எனக்குத் தெரியும்.
சனி, சித்திரை 14th 2012 அன்று (35 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k65.தோப்புக்கர்ணம்
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







