k5.திமிரு
காதல், தேவதைகளின் ஊர்வலம்என்னை தவிர
யாரும் அதிகமாய்
நெசித்துவிட முடியாது
அதனாலேயே
உனக்கு வேதனைகளை
தரும் அதிகாரம்
எனக்குள்ளது
அந்த வேதனைகளில்
நீ வேள்விநடத்தும்போது
அதன் வேதனையை
என்னை தவிர யாராலும்
உணர்ந்துகொள்ளமுடியாததும்
அதனாலேயே…
வியாழன், பங்குனி 15th 2012 அன்று (65 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k5.திமிரு
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







