சித் 3
k45.தரவிறக்கம்
காதல், தேவதைகளின் ஊர்வலம்நீ
எப்படியிருப்பாய்
என்பதை பகிர்ந்துக்கொள்ள
எழுதப்பட்டதில்
இடம்சுட்டி
பொருள் விளக்கமாக
தரவிறக்கம் செய்யப்பட்டது
என்னுள்
உன் பெயர்மட்டும்.
செவ்வாய், சித்திரை 3rd 2012 அன்று (46 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k45.தரவிறக்கம்
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







