k43.காதல் விவசாயி
காதல், தேவதைகளின் ஊர்வலம்உனக்காக வாங்கிய தீவில்
நான் மட்டும்
வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்
நீ வருவாய் என்பதற்காக அல்ல
உன் நினைவு செடிகளை
விருச்சமாக்க.
புதன், சித்திரை 4th 2012 அன்று (46 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k43.காதல் விவசாயி
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







