சித் 3
k42.இசைக்குறிப்பு
காதல், தேவதைகளின் ஊர்வலம்என்
இசைக்குறிப்புகளில்
உன்-
அச்சச்சோ!,
ஊஹூம்,
ம்க்கும்
மக்கு
சும்மாஇரு
…களே நிரம்பிக்கிடக்கின்றன.
செவ்வாய், சித்திரை 3rd 2012 அன்று (47 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k42.இசைக்குறிப்பு
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







