சித் 2
k41.கவித்துவம்
காதல், தேவதைகளின் ஊர்வலம்உன்னைப் பற்றி
கவிதை எழுத
ஆசைப்பட்டு
இப்போதும்
உன் பெயரையே
எழுதிக்கொண்டிருக்கிறேன்
இதைவிட கவித்துவம்
வாய்ந்தது வேறென்ன
இறுக்கின்றது உலகில்.
திங்கள், சித்திரை 2nd 2012 அன்று (47 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k41.கவித்துவம்
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







