k4.அச்சரியமனவள்
காதல், தேவதைகளின் ஊர்வலம்அழகாய் இருப்பதில்
ஆச்சரியம் இல்லை
எனக்கு
நீ
ஆச்சரியங்களை
ஆச்சரியப்பட வைக்கும்
போதுதான்
அழகாய் தெரிந்து
ஆச்சரியப்பட வைகிறாய்
என்னை
அச்சரியமனவளே!
வியாழன், பங்குனி 15th 2012 அன்று (66 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k4.அச்சரியமனவள்
One Response to “k4.அச்சரியமனவள்”
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)








பங்குனி 11th, 2007 at 1:19 பிப
post your comments