பங் 31
k36.உயிர்திருடா!
காதல், தேவதைகளின் ஊர்வலம்இதழ் பரப்பில்
எச்சில் செய்து
தினமும் உறுஞ்சி
உயிரை எடுத்து
முடிந்தால்
உயிரை திருப்பிக்கொள்
என்கிறாய்
உயிர்திருடா!
சனி, பங்குனி 31st 2012 அன்று (50 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k36.உயிர்திருடா!
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







