பங் 30
k34.இடம்பெயர்ந்து
காதல், தேவதைகளின் ஊர்வலம்என்மேல்
அளவுக்கதிகமாய்
அன்பை பொழிந்து
அதிர்ச்சிகளை
அவிழ்த்துவிடும்
தருனங்களை
மொழிப்பெயர்க்க
ஆசைப்பட்ட
நேரங்களிலெல்லாம்
ஆச்சரியங்களாய்
இடம்பெயர்ந்து விடுகிறாய்.
வெள்ளி, பங்குனி 30th 2012 அன்று (51 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k34.இடம்பெயர்ந்து
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







