பங் 29
k32.சின்னம்
காதல், தேவதைகளின் ஊர்வலம்என்னை
அறியாமல் கீறிய
உன் நகங்களை
கொபித்துக்கொள்கிறாய்
நானோ
காதலின் சின்னம்
கிடைத்ததில்
கூத்தாடுகிறேன்
வியாழன், பங்குனி 29th 2012 அன்று (52 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k32.சின்னம்
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







