k22.முத்தம்
காதல், தேவதைகளின் ஊர்வலம்நீ என்ன
மகாத்மாவின்
வம்சாவழியா
உன்னை காரணங்காட்டி
நான் செய்யும் தவறுகளுக்கெல்லாம்
அகிம்சையாக முத்தங்களையே
தண்டனையாக தறுகின்றாய்
வெள்ளி, பங்குனி 23rd 2012 அன்று (57 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k22.முத்தம்
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







