ஆவ 24

நான் எழுதி அனுப்பிய
உன் நினைவுகள்
வந்தடைய நாட்கள்
பல ஆனாலும்
உன்னை அடைந்து
என்னை நிஜமாக்கி தரும்
உன்னிடம் என்றே
இன்றும் எழுதிமடிக்கின்றேன்
பொக்கிஷத்தை!

நான் எழுதி அனுப்பிய
உன் நினைவுகள்
வந்தடைய நாட்கள்
பல ஆனாலும்
உன்னை அடைந்து
என்னை நிஜமாக்கி தரும்
உன்னிடம் என்றே
இன்றும் எழுதிமடிக்கின்றேன்
பொக்கிஷத்தை!