பங் 22
k20.பொய்துவிடாதே
காதல், தேவதைகளின் ஊர்வலம்இதயத்துடிப்பின்
இயல்புகள் மாறி
வெகுநாட்களாகிவிட்டன
என் மீது
மழைத்துளியாகவாவது
பெய்துவிடு
பொய்துவிடாதே
என் இதயம்
உன்னைபோலவே
மென்மையானது.
வியாழன், பங்குனி 22nd 2012 அன்று (58 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k20.பொய்துவிடாதே
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







