பங் 21
k17.மரமாகிய நான்
காதல், தேவதைகளின் ஊர்வலம்காத்திருந்து
காத்திருந்து
மரமாகிப் போனேன்
என்றாவது நிழலில்
அமர்வாய்
நீ என்று
அப்போது மறவாமல்
பூமழை பொழிவேன்
உன்மேல்
மரமாகிய நான்.
புதன், பங்குனி 21st 2012 அன்று (59 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k17.மரமாகிய நான்
One Response to “k17.மரமாகிய நான்”
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)








பங்குனி 13th, 2007 at 7:54 பிப
?????!