பங் 20
k15.நீ என்றென்னி நான்
காதல், தேவதைகளின் ஊர்வலம்உன் சாயலில்
சராசரியானவற்றை
கண்டால் கூட
சாமான்யனாக
பரபரப்பை அடைந்துவிடுகிறேன்
நீயாகிவிடுவாயோ
என்றென்னி
நான்
செவ்வாய், பங்குனி 20th 2012 அன்று (60 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k15.நீ என்றென்னி நான்
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







