k14.எட்டாம் நிறம்
காதல், தேவதைகளின் ஊர்வலம்வானவில்களின்
வட்டமேசை
மாநாட்டில்
முடிவெடுக்கப்பட்டது
உன் நிறத்தையும்
சேர்த்துக்கொள்ள
எட்டாம் நிறமாக.
செவ்வாய், பங்குனி 20th 2012 அன்று (61 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k14.எட்டாம் நிறம்
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







