k11.நான் மட்டும்
காதல், தேவதைகளின் ஊர்வலம்கோயிலில் நீ!
கோபுரங்கள்
குனிந்து பார்க்கும்
அதிசியத்தை அறிவித்துவிடும்
ஆசையை அடக்கி
நான் மட்டும்
அதனோடு உனை ரசித்தேன்.
ஞாயிறு, பங்குனி 18th 2012 அன்று (62 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: k11.நான் மட்டும்
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







