புர 7
விடுமுறை நாளொன்றில்
தேவதைகளின் ஊர்வலம்வானவில் கம்பளம் விரித்து
கடற்கரை மணல் மீது காத்திருந்தேன்
நாம் அமர நிழல் வெளியில்
நட்டுவைத்த குடையின்
மடக்கிவைத்த உன் நினைவுகளோடு
விடுமுறை நாளொன்றில்
வானவெளியின் அடியில்..
புதன், புரட்டாதி 7th 2011 அன்று (169 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: விடுமுறை நாளொன்றில்
3 Responses to “விடுமுறை நாளொன்றில்”
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)






புரட்டாதி 16th, 2011 at 4:20 பிப
புரியலிங்கோ……….!
ஐப்பசி 4th, 2011 at 9:58 பிப
அருமை….
தை 13th, 2012 at 12:59 பிப
விக்னேஷ் அருந்ததி நன்றி