மாசி 17
A3.வரம்
வன்முறைஎன்றேன் நான்!
வந்துவிடும்
என்றான் ஒருவன்!
வந்தாலும்
நிற்காது
என்றான் இன்னோருவன்!
வந்தாலும்
முடியாது
என்றனர் எல்லோறும்!
இறைவா!
வரம் கொடு
இந்த பேருந்தும்
இலங்கை
போரும்
நிற்பதற்கு..
வெள்ளி, மாசி 17th 2012 அன்று (92 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: A3.வரம்
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)








