மாசி 4
4.மரணம் மாண்டுபோனது
மரணம்மரணம்
மாண்டு போனது
கடைசி உயிரின்
மரணத்தில்
பிரபஞ்சத்தில்
உரக்கக்கூறி
வெடித்து சிதறியது
பூமி…..
“மாற்றம்ஒன்றேமாறாதது….”
சனி, மாசி 4th 2012 அன்று (105 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: 4.மரணம் மாண்டுபோனது
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







