பங் 2
A17.மகாத்மாவுக்காக அல்ல
வன்முறைதோழா!
அகிம்சை என்னுள்
ஆறாக்காயமாய்
அவமாணங்களையே
பரிசளிக்கிறது..
சமுதாயம்
வன்முறையையும்
வக்கிரத்தையம்
ஏவியே விடுகிறது..
இருந்தும் மெளனமய்
என்னுள் அழுகின்றேன்..
கற்றுத்தந்த
மகாத்மாவுக்காக அல்ல
என்னுள் கோட்சே
பிறந்துவிடக்கூடாது
என்பதற்காக..
வெள்ளி, பங்குனி 2nd 2012 அன்று (78 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: A17.மகாத்மாவுக்காக அல்ல
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)








