புர 6
நம்பிக்கை என்ற காதலில்
தேவதைகளின் ஊர்வலம்
நான் தனிமைப்பட்ட
எல்லா நேரங்களிலும்
உன் நினைவுகளின்
ஒசைகளே உயிர்தருகின்றன..
பின் எதுக்கடி
விட்டுப்பிரிகின்றாய்
என்னை நொடிப்பொழுதுகளில்..
ஆயிரம் பிறைகாண
காத்திருக்கின்றன கண்கள்
நாம் என்ற சந்திப்பின்
நிகழ்வுகளுக்கா..
வரும் வரை காத்திருக்கும்
என் கண்கள்..
உன் நினைவுகளின்
கூடாரத்தில்
நம்பிக்கை என்ற காதலில்…
செவ்வாய், புரட்டாதி 6th 2011 அன்று (170 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: நம்பிக்கை என்ற காதலில்
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)





