மாசி 18
A4.எச்சம்
எச்சம்
குப்பைமேடுகளும்
குடை கேட்கின்றது..
பறவை
சிந்திய எச்சத்தில்
உயிர் வளரும்
இவ்வுலகில்..
சனி, மாசி 18th 2012 அன்று (91 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: A4.எச்சம்
3 Responses to “A4.எச்சம்”
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)








மார்கழி 13th, 2006 at 9:49 பிப
நல்லாயிருக்குங்க..
மார்கழி 13th, 2006 at 9:53 பிப
நீங்க உங்க பதிவுகளில் மறுமொழி மட்டுறுத்துதல் செய்தால் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் உங்கள் பதிவுகள் தெரியும். இன்னும் நிறைய பேரை சென்றடையும்..
( If you could moderate the comments posted in your blog, it helps your blog appear in Tamilmanam.)
மார்கழி 18th, 2006 at 7:52 பிப
thank u