vidangan
  தோழர்களே இது விளம்பரம் அல்ல இந்தியாவின் தேவை!!!

உங்களால் இந்தியாவில் உள்ள ஒரு குழந்தையின் வருமை ஒழிந்து, சுகாதரமான சத்துள்ள உணவு கிடைக்கப்பெற்று வளமான கல்வி பெற உதவுங்கள்! மேலும் விவரங்களுக்கும்/ நிதி உதவி அழிக்கவும்:
0422 6532990 / 96 . Web: Save the Children


விடங்கன் >> மரணம் >> 5.அவசரமாய் போய்கொண்டிருந்தேன்


5.அவசரமாய் போய்கொண்டிருந்தேன்

மரணம்

அவசரமாய் போய்கொண்டிருந்தேன்
என் கல்யாணத்திற்காக
ஆட்டோவில்..

இன்னும் பதினைந்து
நிமிடத்தில் கோயிலுக்கு
சென்றவுடன்
எனக்கும்
அவளுக்கும்
கல்யாணம்..

சந்தோசக் சிறகுகள்
செதில் செதிலாய்
வளர்ந்துகொண்டிருந்தது
என்னுள்..
என்னடா இது
நடுரோட்டில்
இவ்வளவு கூட்டம்..

ஆம் கண்டிப்பாக
விபத்தாகத்தான்
இருக்கவேண்டும்..

என் ஊகம்
சரியானதாகமாறியது…

ரத்த வெள்ளத்தில்
சின்ன சிறு
பள்ளிக் குழந்தை
மரணத்திடம் நடுரோட்டில்
மன்றாடிக்கொண்டிருந்தது…

சுற்றி இருந்தவர்கள்
பதரிக்கொண்டிருந்தனர்…

அட செ..மனிதனா நான்
அதை விலகி சென்றால்..

இல்லை மனிதநேயம்
மிக்க மனிதன் நான்..

நான் வந்தஆட்டோவை
குழந்தைக்குகொடுத்து விட்டு
நடுரோட்டில்நின்றிருந்தேன்..

விலகிய கூட்டம்
என்னை பெருமையாக
பார்த்தது..

உயிரை காப்பாற்றி
விடுவோம் என்ற
நம்பிக்கை
எனக்காக
காத்துக்கொண்டிருந்த
என் வருக்கால மனைவியை
ஞாபகப்படுத்தியது…

நல்லவேலை
அந்த வழியே
ஓர் ஆட்டோ
தேடி வந்தது..

செல்லும் இடத்தை
சொல்லி நிம்மதியாய்
கண் அயர்ந்தேன்..

இன்னும் சிறிதுநேரத்தில்
போய்சேர்ந்து விடுவேன்
கோயிலுக்கு..

அப்போது..
என்ன பெரும் சத்தம்
நான் போய்கொண்டிருந்த
ஆட்டோ குப்பிரக் கிடக்கிறது…

எதிரே லாரி நின்றுகொண்டிருந்த்து..
கோனளாக..

அதில் பயணித்த
ஓட்டுனரும்
நானும்இறந்துக்கிடக்கிறோம்..

அப்போது..நான்..

அவசரமாய் போய்கொண்டிருந்தேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...

 ஞாயிறு, மாசி 5th 2012 அன்று   (105 நாட்கள் முன்னால்) எழுத‌ப்ப‌ட்ட‌து.
Notice: This work is licensed under a .
Permalink: 5.அவசரமாய் போய்கொண்டிருந்தேன்


Follow Me  Google+ Facebook Twitter RSS Feed






One Response to “5.அவசரமாய் போய்கொண்டிருந்தேன்”

  1. Anonymous Says:

    தொட்டராயசுவாமி, உங்கள் படைப்பை வாசித்ததில் எனக்குப் பிடித்தது…

Leave a Reply


Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)

*

CommentLuv badge
Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
More in மரணம் (4 of 5 articles)


மரணம் மாண்டு போனது கடைசி உயிரின் மரணத்தில் பிரபஞ்சத்தில் உரக்கக்கூறி வெடித்து சிதறியது ...